'பக்காவான' தொகுதிக்கு TTV Dhinakaran ஸ்கெட்ச் | Oneindia Tamil

2021-01-21 2

வரும், சட்டசபை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளாராம்.

AMMK Party general secretary TTV Dhinakaran has decided not to contest the upcoming assembly elections in RK Nagar constituency again. He is going to contest Usilampatti.

#AMMK
#TTVDhinakaran
#RKNagar

Videos similaires